பாபநாசம் சிவன் 126வது பிறந்த நாள் விழா புரூக்பீல்ட் மாலில் கொண்டாட்டம்!


கர்நாடக பாடகரும், சங்கீத மேதையுமான பாபநாசம் சிவன் அவர்களின் 126வது பிறந்த நாள் விழா கோவை ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் இன்று நடைபெற்றது. 



இவ்விழாவில் 45க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கர்நாடக இசைக்கச்சேரி, நடனங்கள் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 



பாடகர்கள் கலைமாமணி ருக்மனி ரமணி மற்றும் அசோக் ரமணி ஆகியோர் சிறப்பு  விருந்தினர்களாக கலந்து கொண்டனர். போட்டிகளில் பங்கேற்றோருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பலரும் பார்த்து மகிழ்ந்தனர்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...