கோவையில் நேற்று பெய்த மழையின் நிலவரம்



கோவை மாவட்டத்தில் புதனன்று பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் சற்று கன மழை பெய்தது. மற்றும் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதன் விவரம் பின்வருமாறு:- 

இடம்மழை அளவு
  
அன்னூர்4 மி. மீட்டர் 
பீளமேடு3.70 மி. மீட்டர் 
மேட்டுப்பாளையம் 2.10 மி. மீட்டர் 
பொள்ளாச்சி24 மி. மீட்டர் 
பெரியநாயக்கன்பாளையம்24 மி. மீட்டர் 
சூலூர்14.20 மி. மீட்டர் 
கோவை வேளாண் பல்கலை பகுதி16 மி. மீட்டர் 
சின்கோனா4 மி. மீட்டர் 
சின்னகல்லார்2 மி. மீட்டர் 
வால்பாறை14 மி. மீட்டர் 
வால்பாறை தாலுகா அலுவலகம்12 மி. மீட்டர் 
கோவை தெற்கு9.90 மி. மீட்டர். 


மொத்தமாக கோவை மாவட்டத்தில் 129.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...