சவுதி இளவரசருக்கு சவுக்கடி

துபாய்: சவுதியில் வெளியில் சொல்ல முடியாத குற்றம் புரிந்ததாக இளவரசர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, சவுக்கடியும்  கொடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவர் தவறு செய்ததாக கூறப்படுகிறது. வெளியில் சொல்ல இயலாத குற்றம்  புரிந்த இளவரசருக்கு சிறைத்தண்டனை மற்றும் சவுக்கடி வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி இளவரசர் ஜெத்தா சிறையில் அடைக்கப்பட்டதோடு, அவருக்கு சவுக்கடி கொடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு பத்திரிக்கையில் செய்தி  வெளியாகி உள்ளது. முன்னதாக அவரது உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. கொலை குற்றம் புரிந்ததற்காக கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி இளவரசர் சவுத் அல் கபீருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...