தனியார் நிறுவனத்தில் 35 லட்சம் மோசடி- விசாரணை


கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், ராமகிருஷ்ணன் என்பவர் மேலாளராக செயல்பட்டு வருகிறார். ராஜேஷ் என்பவர் ஊழியராக உள்ளார். 

இவர்கள் இருவரும் இணைந்து அந்த நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக விளம்பரங்கள் செய்வதாகக் கூறி நிறுவனத்தில் இருந்து 35 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயினை மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து, அந்த நிறுவனத்தில் கணக்காளர் நாராயணன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த மோசடியில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, சாவித்ரி, ஆனந்தகுமார், உஷ்மன் செரிப் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தொடர்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...