தீபாவளி கூட்ட நெரிசலில் மர்ம நபர்கள் பெண்ணிடம் நகை திருட்டு

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த அன்சாரி அவரது மனைவி ஜெய்னியா (34). இவர் நேற்று மதியம் ஒப்பணக்கார வீதிக்கு வீட்டுற்கு தேவையான உபகாரங்களை வாங்குவதற்கு கடைவீதிக்கு வந்துள்ளார். கடைவீதி பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதியது, இக்கூட்ட நெரிசலில் ஜெய்னியாவின் 3 பவுன் செயின் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டுக்கு வந்து பார்க்கையில் நகை கொள்ளை போனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் ஒப்பணக்கார வீதியில் உள்ள வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...