கோவையில் கஞ்சா விற்றவர் கைது!

கோவை தென்னமநல்லூர் பகுதில் உள்ள கரியகாளி அம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தென்னமநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை உதவி ஆய்வாளர் ரவிசந்திரன் சோதனை நடத்தினார். இதனை தொடர்ந்து அங்கு இருந்த மொசையன் (66) என்பவரை  காவல்துறையினர் கைது செய்தனர். பின் அவர் வைத்திருந்த 300 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் காவல்துறையினர் அவரிடம் விசாரித்ததில் காந்தி காலனி பகுதில் சிலர் கஞ்சா விற்பதாகவும் அவர் கூறினார். இதற்கு தொடர்பு உடையவர்களை தென்னமநல்லூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...