பாஸ்போர்ட் குறைதீர் முகாம்

ஊழல் எதிர்ப்பு இயக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய கண்காணிப்புத் துறை ஆணையம் மற்றும் கோவை பாஸ்போர்ட் அலுவலகம் இணைந்து அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை பாஸ்போர்ட் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தினை கொண்டாட உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1ம் தேதியன்று காலை 9,30 மணி 12.30 மணி வரை பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கான ஆலோசனை மற்றும் குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில், கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரியைச் சேர்ந்த பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் பங்குபெறலாம்.

இந்த முகாமில், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் விண்ணப்பதாரரின் சந்தேகங்களுக்கு தீர்வு காணப்படும். இதில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் பங்கேற்று பயணடையுமாறு மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...