மாணவர்களுக்கு பாஸ்போர்ட் பற்றிய விழிப்புணர்வு முகாம்

கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கல்லூரியில் மாணவர்களுக்கான பாஸ்போர்ட் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 1000த்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையப் பற்றி தெரிந்து கொண்டனர். 

இது குறித்து கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிகுமார் சிம்ப்ளிசிட்டி நிருபரிடம் கூறியதில்:-

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையப் பற்றி கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ள இம்முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த முகாமில் மாணவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையைப் பற்றி உரிய ஆவணங்கள் வைத்து, ஆன்லைன் மூலம் கற்பித்துக் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் முகாமில் ஆர்வம் காட்டியபோது அவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை பற்றி அவர்கள் மனதில் இருந்த பல்வேறு கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் மிக விரைவில் மாணவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும், இது குறித்து செயல்முறை பற்றிய தகவல் மேலும் அறியவும் பாஸ்போர்ட் அலுவலகம் வந்து பயனடையலாம் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...