தற்கொலைக்கு முயன்ற 6ம் வகுப்பு மாணவி.. மெத்தனம் காட்டிய அரசு பள்ளி

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவரது மகள் சுபா(11). இவர் ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் சுபா சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்து கொள்ள முய்ன்றது பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. ஆனால் பள்ளி நிர்வாகம் அந்த மாணவியை உடனடியாக மருத்துவமனையில் அனமதிக்காமல், சுபாவின் பெற்றோர் வரும் வரை அந்த மாணவியை அப்படியே விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மதியம் 2 மணியளவில் சுபா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் இது போன்ற செயலில் ஈடுபட்டது சக மாணவர்களை முகம் சுளிக்க வைத்தது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...