ஆன்லைனில் ரம்மி: நடிகர்கள் மீது நடவடிக்கை கோரி மனு



இணையதளத்தில் ரம்மி என்னும் சீட்டு விளையாட்டை தடை செய்யக் கோரி இளங்கோவன் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து இளங்கோவனின் வழக்கறிஞர் கண்ணன் பேசியதாவது:- 

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விளையாட்டுகளில் ஒன்று ரம்மி. சூதாட்ட விளையாட்டான இதனை தற்போது இணையதளம் மூலமாக பலரும் விளையாடி வருகின்றனர். மேலும், இதில் பணம் கட்டி பலரும் ஏமாறுகிறார்கள். இந்த விளையாட்டினை உடனடியாக தடை செய்ய வேண்டும். 

மேலும், இணையதள ரம்மி விளையாட்டுக்கான விளம்பரத்தில் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் மற்றும் ராணா ஆகியோர் நடித்து மக்களை இதில் ஈடுபடுத்தி வருகின்றனர். எனவே, அவர்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...