கோவையில் திடீர் மழை; மகிழ்ச்சி! மழை நீர் தேக்கம் ஏதேனும் இருந்தால் வாட்ஸாப்ப் 8190000200.


இந்த மாதம் 20 ஆம்தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்த்த நிலையில் கோவை மாவட்டத்தில் குனியமுத்தூர், மதுக்கரை மற்றும் கோவை மாநகர பகுதிகளில் வியாழனன்று பரவலாக மழை பெய்தது. கடந்த சில மாதங்களாக கோவையில் வெப்பம் கடுமையாக இருந்த சூழலில் திடீர் என கோவையில் பரவலாக மழை பெய்தது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்சசியடைந்தனர்.  

உங்கள் இருப்பிடத்தின் அருகே மழை நீர் தேக்கம் ஏதேனும் இருந்தால், நீங்கள் 8190000200 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்ப் செய்யலாம். இந்த எண்ணானது நமது கோவை மாநகராட்சியால் மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் கவனிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது.  


மேலும், தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும். ஆனால் இம்முறை தென்மேற்கு பருவ மழை பொய்த்துவிட்ட சூழலில் கோவையில் பெய்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...