கேரளாவில் முழு அடைப்பு எதிரொலி கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் லாரிகள் தமிழக எல்லையில் நிறுத்தம்.

கேரள மாநிலம் கண்ணூரில் பஜக பிரமுகர் ரமித் நேற்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது கொலையை கண்டித்து இன்று பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை உக்கடத்தில் இருந்து கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் எல்லையான வாளையாறு சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது, மேலும் கேரளாவிற்கு செல்லும் லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளதால் முட்டை, காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பயணிகள் கூறுகையில் கேரளாவில் அடிக்கடி திடீர் வேலை நிறுத்தம் ஏற்படுவதால் அங்கு செல்லக்கூடிய வியாபாரிகள் பயணிகள் பாதிப்பு அடைவதாக தெரிவித்தனர்.பேருந்துகள் இயக்கப்படாத்தால்  கேரளா செல்லும் பயணிகல் ரயில்கள் மூலம் சென்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...