வேட்புமனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள். தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டுகட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, இதற்காக தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. நேற்று அரசு விடுமுறை என்பதால், வேட்பு மனுக்கள் பெறப்படவில்லை.

வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதுவரை கோவை மாவட்டத்தில் 5560 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் மனுத்தாக்கல் அதிக அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வேட்பு மனுக்களை வாபஸ் பெற 7 ம் தேதி கடைசி நாளாக தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...