தொடர் உண்ணாவிரதம் - அனைத்து விவசாயிகள் சங்கம் முடிவு!


காவிரியில் தமிழகத்தில் உரிமைகளை நிலைநாட்ட கோரி அக்டோபர் 5-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தொடர் உண்ணாவிரதம் இருக்க அனைத்து விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மூன்று முறை நீதிமன்றம் அறிவுறுத்தியும் பிடிவாதமாக தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகம் நேற்றைய உத்தரவு படி 6ம் தேதி வரை வீணடிக்கும் 6000 கனா அடி நீர் விடவேண்டும் என்றார். 

நீதிமன்ற உத்தரவுப்படி நான்கு நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதனிடையே காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தமிழ்நாடு விசாயிகள் சங்கத்தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...