ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

கோவையில், அடுத்த மாதம், 19 முதல், 23 வரை, பிராந்திய ராணுவத்திற்கு, ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

கோவை, பி.ஆர்.ஆஸ்., மைதானத்தில் முகாம் துவங்குகிறது. அக்., 19 காலை, 6:00 மணிக்கு, உடல் தகுதித்தேர்வு நடைபெறும். இம்முகாமில், ஆந்திரா, குஜராத், கேரளா, தமிழகம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் டாமன் டையு, லட்சத்தீவு, புதுச்சேரி யூனியன்

பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள், சமையலர்கள், கொத்தனார்கள், ஓவியர்கள், ஓட்டுனர் உரிமம் வைத்திருப்போர், மர வேலை செய்வோர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது, 18 முதல், 42க்குள் உள்ளோர் முகாமில் பங்கேற்கலாம்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...