சிரியா விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சிரியாவின் அலெப்போ நகரில் தாக்குதல்களை நிறுத்த ரஷ்யா உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், சிரியா தொடர்பாக ரஷ்யாவுடன் உள்ள அனைத்து தொடர்புகளையும் அமெரிக்கா இடைநிறுத்தும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சரிடம் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜான் கெர்ரி, சிரியாவில் தீப்பிடிக்கக்கூடிய மற்றும் பதுங்கு குழி குண்டுகள் பயன்பாட்டுக்கு ரஷ்யாதான் பொறுப்பு என்று கூறினார்.



வெள்ளிக்கிழமையன்று, கிளிர்ச்சியாளர் பிடியில் உள்ள கிழக்கு அலெப்போபில் நடந்த தாக்குதல்களில் 96 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

சிரியாவில் நடக்கும் சம்பவங்கள், கசாப்புக் கடையைவிட மோசமாக இருப்பதாக ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூன் விமர்சித்துள்ளார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...