தனியார் நிறுவனத்தில் இருந்து உற்பத்தி பொருட்கள் திருட முயன்ற ஊழியர்கள் கைது

பெரியநாயக்கன் பாளையம் அருகே தனியார் மோட்டார் உற்பத்தி ஆலை ஒன்று செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் ஜானகி ராமன் (31), ரமேஷ் (21). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று நிறுவனத்தில் இருந்து 15 கிலோ காப்பர் ஒயர்கள் மற்றும் அங்கு இருந்த கணிணி உள்ளிட்டவற்றை திருட முயன்றனர். இதை பார்த்த அந்த நிறுவன மேளாலர் நாகராஜ், அவர்கள் இருவரையும் சக ஊழியர்களின் உதவுயுடன் பிடித்தார். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து வழக்கு பரிந்த பெரியநாயக்கன் பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், அவர்கள் திருடிய பொருட்களை பரிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...