குன்னூர் தொழிலாளர் துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்த்தல் குறித்து முகாம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் தொழிலாளர் துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்த்தல் குறித்து முகாம் ஒட்டுப்பட்டறை சி.எஸ்.ஜ. பள்ளியில் நடைபெற்றது.

தொழிலாளர் துறை அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

இதில் தொழிலாளர் துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்களை எடுத்து உரைத்தார். மேலும் உறுப்பினர்களுக்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை அலுவலக உதவியாளர்கள் ஜாஸ்மின், கில்பெர்ட் மற்றும் இளநிலை உதவியாளர் வடிவேல் மற்றும் தொழிலாளர் பிரிதிநிதி ராமஜெயம் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...