ஈஷா அவுட்ரீச் சார்பில் கல்வி ஊக்கத் தொகை மற்றும் இலவச தையல் இயந்திரங்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

ஒவ்வொரு ஆண்டும் ஈஷா சார்பாக பழங்குடியின மற்றும் கிராமப்புற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக கல்வி ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இவ்வாண்டுற்கான கல்வி ஊக்க தொகைக்கான காசோலை மற்றும் ஈஷா சுற்றுப்புற கிராம மகளிர் மேம்பாட்டிற்க்கான தையல் பயிற்சி மேற்கொண்ட பெண்களுக்கு ஈஷா வழங்கிய இலவச தையல் மெஷின்களையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.



கடந்த 15 ஆண்டுகளாக பழங்குடி மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா சார்பாக ஒரு கோடிக்கும் மேலாக கல்வி ஊக்கதொகை வழங்கபட்டிருக்கிறது. மேலும் ஈஷா சார்பாக பெண்களுக்கு தொழிற் கல்வி வழங்கும் விதமாக தையல் பயிற்சி வகுப்புகள் நடத்தபடுகின்றது. இதுவரை 123 பெண்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்றுள்ளனர். இதில் 40 பேர் சொந்தமாக தையல் தொழில் செய்து வருகின்றனர். 10 க்கும்மேற்பட்டவர்கள் தையல் கடைகளில் வேலை செய்கின்றனர். இவ்வாண்டுமுதல் ஈஷாவில் தையல் பயிலும் அனைவருக்கும் இலவசமாக தையல் மெஷின்கள் வழங்கப்படவிருக்கின்றது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...