வால்பாறையில் யானைகள் கணக்கெடுக்கம் பணி துவக்கம்

வால்பாறை பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாணாம்பள்ளி வனச்சரகப் பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டது. இதில், மாணம்பள்ளி வனச்சரக சேகர் தலைமையிலான வனத்துறையினர் 8 பிரிவுகளாக பிரிந்து சென்று ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இதே போல் வால்பாறை வனச்சரகத்தில் வால்பாறை வனச்சரகர் சக்திவேல் தலைமையிலான வனத்துறையினர் 8 பிரிவுகளாக சென்று யானைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 



இதில் யானைகளின் கால் தடங்களை வைத்தும், கழிவுகளை வைத்தும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி இன்று முதல் 4 நாட்கள் நடைபெறும் என்று மாணாம்பள்ளி வனச்சரக சேகர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...