உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில் இரத்த தானம் முகாம்

வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில், மத்திய பண்ணை வளாகத்தில் நடைபெற்ற இரத்த தானம் முகாமில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்தனர்.


கோவை: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ம் தேதி அன்று உலக இரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது. பொள்ளாச்சியில் உள்ள வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில், மத்திய பண்ணை வளாகத்தில், ஜூன் 14ம் தேதி அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.



இந்த முகாமை, வாணவராயர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் G.தாமோதரன் மற்றும் முனைவர் N.நவீன், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்தனர்.



இம்முகாமில், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இதர மாணவர்களில் சுமார் 50 பேர் மற்றும் கல்லூரியின் 10 பேராசிரியர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.



இதன் மூலம் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்வதோடு சமூக நலனில் தங்களுக்கு உள்ள பங்களிப்பையும் பதிவு செய்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...