கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பீளமேட்டில் திமுக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு

டாக்டர் கலைஞரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக வர்த்தகர் அணி சார்பில் பீளமேடு பகுதி-1, 24-வது வட்டத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


கோவை: தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101- வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை காலை 7 மணிக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக வர்த்தகர் அணி சார்பில் பீளமேடு பகுதி-1, 24-வது வட்டத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கே.சி. ரமேஷ் குமார் ஏற்பாட்டில், பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை.செந்தமிழ் செல்வன் காலை உணவு வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் 24-வது வட்ட கழக செயலாளர் ஏ.எஸ். நடராஜ், பகுதி பொருளாளர் டி.எம்.மணி, வட்ட கழக நிர்வாகிகள் அர்.வேலுசாமி, லதா, சுந்தரம், செந்தில், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் குமார், பஞ்சர் முருகன், பரத் குமார், பப்பி கணேஷ், தமிழ் வானன், மகேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...