கோவையில் கல்லூரி மாணவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி

கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகளில் மாணவர் மன்றம் உருவாக்குவது பற்றியும், எப்படி கல்லூரிகளில் செயல்பட வேண்டும் என்பது பற்றியும் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் பூவை சி.ஜெரால்டு, மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல் ஆகியோர் எடுத்துரைத்தனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி திமுக சார்பில் என் ஜி பி கல்லூரி, கிருஷ்ணா கல்லூரி, கற்பகம் கல்லூரி, கே பி ஆர் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.ரவி தலைமையில், கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செ.அந்தோணிராஜ் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.



சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் பூவை சி.ஜெரால்டு, மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல் ஆகியோர் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகளில் மாணவர் மன்றம் உருவாக்குவது பற்றியும், எப்படி கல்லூரிகளில் செயல்பட வேண்டும் என்பது பற்றியும் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர். இறுதியாக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஞா.சிவகுமார் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...