தொண்டாமுத்தூரில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் GV நவீன்குமார் மற்றும் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி அவர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.



வட்டாரத் தலைவர் நாகராஜ், ராஜ்குமார், வெங்கடாசலம், வேலுமணி, சோமு, காயத்ரி, சக்தி சதீஷ், பேரூர் மயில், துரைசாமி, அங்கனசாமி, ரத்தினவேலு, செல்வகுமார், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் அருண்குமார், சச்சிதானந்த மூர்த்தி, சூரஜ், அர்ஜுன், வினோத், ஸ்ரீநாத், கோகுல், சௌந்தர், இந்து ராஜ், ரமேஷ், கார்த்திக், ராஜேஷ், ராஜேஷ் குமார், சரவணகுமார், சர்ச்சில், நேரு, சைத்யா, நவ்பல், அப்பாஸ், விவேக், நிசார், மன்சூர், பிரகாஷ், ஹாரிஸ், ஹாரிப், நியாஸ், முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...