குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் முற்றுகை - அனைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

மதம், மொழி, பெயரால் இந்திய மக்களை பிரிக்கும் மோடி அரசை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும், இஸ்லாமிய இலங்கை மக்களின் குடியுரிமைகளை மறுக்காதே, மதம், மொழி பெயரால் இந்திய மக்களை பிரிக்கும் மோடி அரசை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து ரயில் மறியல் ஈடுபட முயற்சி செய்த அனைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...