முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் இனிப்பு மற்றும் மரக்கன்று வழங்கி கொண்டாட்டம்

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை திமுகவினர் கொண்டாடினர்.


கோவை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாளையொட்டி தமிழக முழுவதும் உள்ள திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒருப்பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

இதில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதி கிருஷ்ணன் உள்ளிட்ட நகராட்சி திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...