சமூதாய பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறையின் படி தமிக அரசு, சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள இணைப்பில் குறிப்பிடப்பட்ட காலிப்பணியிடங்களை முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முறுலீம் வகுப்பினைச் சார்ந்த கல்வி பயின்ற மற்றும் பயின்று வரும் மாணவ, மாணவியரைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது.

தகுதியானவர்கள் அதற்கான படிவத்தினை மாவட்ட இணையதள முகவரி அல்லது www.socialdefence.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்து கல்வி மற்றும் இதர சான்றின் ஒளிநகலுடன் வரும் 25.03.2017-க்குள் இயக்குநர் அலுவலகம், சமூகப்பாதுகாப்புத்துறை, 300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், அபிராமி தியேட்டர் அருகில், சென்னை 600 010 என்ற முகவரக்கு வந்து சேரும்வண்ணம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு 044-26426421 அல்லது 26427022 என்ற தொலைபேசி தொடர்புகொள்ளலாம்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...