நரசிபுரத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

தொண்டாமுத்தூர் அருகே உள்ள சென்னனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தினை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் நரசிபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், இன்று (02.01.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அதனைத்தொடர்ந்து, தொண்டாமுத்தூர் அருகே உள்ள சென்னனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தினை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், இன்று (02.01.2024) திறந்து வைத்தார்.

இதில் திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...