குறிப்பிட்ட சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு

செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகளையும் இந்து இயக்கத்தினரை மத ரீதியாக படுகொலை செய்தவர்கள் உட்பட 37 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முதல்முறையாக தவறு செய்து சிறைக்குச் சென்ற ஆயுள் தண்டனை கைதிகளை மட்டும் நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என சங்கிலியால் கைகளை கட்டியபடியும் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடியும் வந்து ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகளையும் இந்து இயக்கத்தினரை மத ரீதியாக படுகொலை செய்தவர்கள் உட்பட 37 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முதல்முறையாக தவறு செய்து சிறைக்குச் சென்ற ஆயுள் தண்டனை கைதிகளை மட்டும் நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் எனவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகளையும் இந்து இயக்கத்தினரை மத ரீதியாக படுகொலை செய்தவர்கள் உட்பட 37 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்திய அவர்கள் தங்களது கோரிக்கையை முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.



மனு அளிக்க வந்த அவர்கள் சங்கிலியால் கைகளை கட்டியபடியும் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடியும் வந்து மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...