கோவை தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் சார்பில் "வேர்களைத் தேடி" - ஒரு நாள் தமிழியல் பயிலரங்கம்

கோவை தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் சார்பாக வருகிற மார்ச் மாதம் 4 ஆம் தேதி சனிக்கிழமை "வேர்களைத் தேடி" - ஒரு நாள் தமிழியல் பயிலரங்கம்  கல்லூரி வளாகத்தினுள் உள்ள முதன்மை வளாக A/C கூட்டரங்கில் காலை 10 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெற உள்ளது.

காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலைய - நிர்வாக அறங்காவலர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி அய்யா அவர்கள் "கால்நடைகளும் கார்ப்பரேட் அரசியலும்" என்ற தலைப்பில் பேச உள்ளார்.

எழுத்தாளர் கவிஞர் திரு.லெக்ஷ்மணப் பெருமாள் அவர்கள் "பண்பாடு படும் பாடு" என்ற தலைப்பிலும், கதைசொல்லி.திரு.வே.சங்கர் ராம் அவர்கள் "மறந்து போன நேற்று" என்ற தலைப்பிலும் தங்களுடைய சொல்வீச்சை நிகழ்த்த உள்ளனர். 

விழாவில் பங்கேற்க இலவச அநுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் குறிப்பாக மாணவர்கள் கலந்துகொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் முன்பதிவு செய்யவேண்டியது அவசியம்.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும் - Rtr.முத்துக்குமார் - +91 90471 31224

Rtr.ரேணுகா - +91 82485 94742

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...