தாராபுரம் அருகே மூலனூரில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - ஏராளமானோர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர். மேற்கு மண்டல டி.ஐ.ஜி விஜயகுமார் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் தாராபுரம் அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 230 க்கும் மேற்பட்டோர் சீருடை அணிந்து பங்கேற்றனர்.



இந்தப் பேரணியையொட்டி மேற்கு மண்டல டி.ஐ.ஜி விஜயகுமார்தலைமையில் 250போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



மூலனூர் அண்ணா நகர்பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியானது, முக்கிய வீதிகள் வழியாக மூலனூர் பேருந்து நிலையம்வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க சென்று,மூலனூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் நிறைவடைந்தது.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...