தாராபுரத்தில் மாவட்ட அளவில் சதுரங்க போட்டி தொடக்கம்

தாராபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில், திருப்பூர் ஈரோடு, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



தாராபுரம்: தாராபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாவட்டம் தழுவிய முதலாம் ஆண்டு சதுரங்க போட்டி அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள சதுரங்க கலைக்கூடம் மற்றும் மாவட்டம் தழுவிய முதலாம் ஆண்டு சதுரங்க போட்டி இன்று துவங்கப்பட்டது.



இந்த போட்டியை தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



இந்த போட்டியை நளினி நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் திருப்பூர் ஈரோடு கோவை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சதுரங்க போட்டியில் பங்கு பெற்றனர்.



இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...