கோவையில் குழந்தை பாதுகாப்பு குறித்து வீதி நாடகத்தினை ஆட்சியர் துவக்கி வைத்தார்

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக இன்று கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த வீதி நாடகம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றனது. 

இவ்விழிப்புணர்வு வீதி நாடகத்தினை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கிவைத்தார்.

இந்த விழிப்புணர்வு வீதி நாடகமானது கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை ஆகிய வட்டாரங்களில் உள்ள கிராம பொதுமக்கள் மத்தியில் நடத்தப்படவுள்ளது.

இதில், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2012, குழந்தைத் திருமணம் தடுப்பு, குழந்தைத் தொழிளார் தடுப்பு, குழந்தை கடத்தல் தடுப்பு போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...