நம்பிக்கை வாக்கெடுப்பு 122 பேர் ஆதரவில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் 122 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்ததாக அறிவிப்பு. தமிழக சட்டமன்றம் இன்று காலை 11 மணியாளவில் தொடங்கியதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அமளியால் சட்டசபை இரண்டுமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி வந்த திமுக எதிர்கட்சி உறுபினர்களை அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டார். 

இந்நிலையில், எதிர்க்கட்சியினர் இல்லாமல் ஒட்டெடுப்பு நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி 

122 பேர் ஆதரவு அளித்தும், 11 பேர் எதிர்ப்பும் அளித்தனர். எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...