துடியலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவர்கள் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி

துடியலூர் தனியார் நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்கள் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சியில், போக்சோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: துடியலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கோவை மாவட்டம் துடியலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் நடந்த மாணவர்கள் மேம்பாட்டு திட்டம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்லூரி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாணவிகள் சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அதில் வரும் நன்மை, தீமைகளை எவ்வாறு பிரித்து பார்த்து நன்மைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு நல்வழிப் பாதையில் செல்ல வேண்டும்.

இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல கூடாது நேர்மையாகவும், ஒழுக்கத்துடன் திறம்பட செயல்பட வேண்டும், என்றார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...