வால்பாறையில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளியில் சார் ஆட்சியர் ஆய்வு!

கோவை மாவட்டம் வால்பாறையில் செயல்பட்டுவரும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளியில், குழந்தைகள் படிப்பு திறன் மற்றும் பள்ளியின் சுகாதாரம் குறித்து சார் ஆட்சியர் பிரியங்கா ஆய்வு.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை கக்கன் காலனி பகுதியில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டுவருகிறது.

இங்கு சுமார் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியை சார் ஆட்சியர் பிரியங்கா ஆய்வு செய்தார்.



குழந்தைகள் படிப்பு திறன் மற்றும் பள்ளியின் சுகாதாரம் போன்றவைகளையும் அப்போது அவர் ஆய்வு செய்தார்.

மேலும், சிறுவர் பூங்கா பகுதியில் கழிவுநீர் கால்வாய் நடைபாதையில் குண்டும் குழியுமாக உள்ள பகுதி சீரமைக்கப்படாமல் உள்ளது.



இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பொதுமக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட சார் ஆட்சியர், அதனை ஆய்வு செய்ததோடு, சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...