கைதி எண் 9234!


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தல 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்ததை தொடர்ந்து, இன்று சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நிலை காரணமாக நாளை சரணடைவதாக சுதாகரன் தெரிவித்திருந்த நிலையில், அவரது மனுவை நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. தொடர்ந்து சுதாகரனும் சரணடைந்தார். 

இந்த நிலையில், சிறைக்குச் சென்ற சசிகலா மற்றும் இளாவரசிக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், சிறையில் இருக்கும் பொது அறை ஒதுக்கப்பட்டது.

சசிகலா-விற்கு 9234 என்ற எண்ணும்,  இளவரசி-க்கு 9235 என்ற எண்ணும் கைதி எண்ணாக வழங்கப்பட்டுள்ளது. சிறையில் எந்த வித சலுகையும் வழங்கப்பட கூடாது என நீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்ததால் இருவருக்கும் மூன்று பேர் தங்கும் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், சசிகலா-வுடன் 2 பெண் கைதிகளும் தங்குகின்றனர்.  சிறையில் இருக்கும் மற்ற கைதிகளைப்போல் இவர்கள் மூவரும் சிறைப்பணிகளை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...