மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் - அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட கோவை மேயர்!

கோவை மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி மேயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு நாள் நடைபெற்றது.



இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்துவரி, சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் மேயரிடம் நேரடியாக மனுக்களை அளித்தனர்.



அதன்படி, மேற்கு மண்டலத்தில் 2 மனுக்கள், வடக்கு மண்டலத்தில் 2 மனுக்கள், தெற்கு மண்டலத்தில் 5 மனுக்களும், கிழக்கு மண்டலத்தில் 8 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 14 மனுக்கள் மற்றும் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இரண்டு மனுக்கள் என 33 மனுக்கள் பெறப்பட்டன.



இந்த புகார் மனுக்களில் உள்ள கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் உத்தரவிட்டார்.

Newsletter

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...