கோவையில் வடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு தொலைபை எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


கோவை: வடகிழக்கு பருவமழை பாதிப்பு தொடர்பான மீட்பு நடவடிக்கைகளுக்காக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மழையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் பின்வருமாறு.

1.மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- 0422-1077,

0422-2301114

2.மாநகராட்சி பிரதான அலுவலகம்- 0422-2302323, 8190000200(whatsapp)

3.மாநகராட்சி வடக்கு- 0422-2243133

4.மாநகராட்சி தெற்கு- 0422-2252482

5.மாநகராட்சி கிழக்கு- 0422-2577056, 2572696

6.மாநகராட்சி மேற்கு- 0422-2551700

7.மாநகராட்சி மையம்- 0422-2215618

8.வால்பாறை- 04253-222394

9.பொள்ளாச்சி- 04259-220999

10.மேட்டுப்பாளையம்- 04254-222151

11.மதுக்கரை- 0422-2511815

12.கூடலூர்- 0422-2692402

13.கருமத்தம்ப்பட்டி- 0421-2333070

14.காரமடை- 04254-272315

15. மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் - 04254- 222153

16. அன்னூர் வட்டாட்சியர்- 04254- 299908

17. வடக்கு வட்டாட்சியர் - 0422-2247831

18. தெற்கு வட்டாட்சியர் - 0422-2214225

19. சூலூர் வட்டாட்சியர் - 0422-2681000

20. பேரூர் வட்டாட்சியர் - 0422- 2606030

21. வட்டாட்சியர் மதுக்கரை- 0422-2622338

22. வட்டாட்சியர் கிணத்துக்கடவு- 04259-241000

23. வட்டாட்சியர் பொள்ளாச்சி- 04259-226625

24. வட்டாட்சியர் ஆனைமலை- 04253- 296100

25. வட்டாட்சியர் வால்பாறை- 04253- 222305

பொதுமக்கள், வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புகள் ஏதும் ஏற்படும் பட்சத்தில், இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு மேற்குறிப்பிட்ட தொலைபேசி எண்களின் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படின், அது தொடர்பான புகைப்படங்களை 8190000200 (மாநகராட்சி எல்லைக்குள் மட்டும்) என்ற வாட்ஸ் ஆப் (Whatsapp) மூலம் அனுப்பலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...