வால்பாறையில் தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் அனுசரிப்பு


வால்பாறையில் தி.மு.க  சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறை கோழிக்கடை கணேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் தமிழ்மணி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.



இதைத்தொடர்ந்து, அண்ணாவின் சாதனைகளை நினைவுகூறும் வகையில் உறுப்பினர்களும், தொண்டர்களும் அண்ணாவின் சில குறிப்புகள் குறித்து முழக்கங்கள் எழுப்பி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் ஜே.பி.பாஸ்கர், வழக்கறிஞர் பால்பாண்டி, ஈ.க.பொன்னுசாமி, மகுடீஸ்வரன், குமாரசாமி, கண்ணன், தர்மராஜ், அப்துல் நாசர், தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...