நீலகிரியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் தனிப்படை காவலர்கள் மூலம் கைது

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நான்கு பேர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களைப் பிடிக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஐஏஎஸ் உத்தரவின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் தங்கம் மற்றும் ரவிந்தரன் ஆகியோர் தனிப்படை அமைத்து அந்த நான்கு பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜெரால்டு, டார்வின்ஜூடு, ரகு, ஷாஜகான் ஆகிய நான்கு பேரும் தனிப்படை காவலர்கள் மூலம் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 54 சவர்ன் தங்கம், 87 கிராம் வெள்ளி, இரண்டு இரு சக்கர வாகனங்கள், எல்.ஈ.டி தொலைக்காட்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு தோடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...