அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் கல்வி நிறுவனம் சார்பில் குடியரசு தின விழா கடைபிடிப்பு



அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் சார்பில் நேற்று அக்கல்வி நிறுவன வளாகத்தில் குடியரசு தினவிழா கடைபிடிக்கப்பட்டது.

விழாவின் தொடக்கமாக வேதியியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி எஸ்.எஸ்.மோனிகா தேசிய மாணவர் படையின் பல்வேறு நிகழ்வுகள் குறித்து அறிக்கையினை வாசித்தார்.

இதைத்தொடர்ந்து, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.



தொடர்ந்து, வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் உறுதிமொழி வாசிக்க பல்கலைக் கழகம் மற்றும் பள்ளி மாணவியர்களும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.



ஸ்ரீ அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் தேசபக்தி பாடலுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி நடனத்தை நிகழ்த்தினர். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...