மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது குறித்து ஈஷா சத்குரு நெகிழ்ச்சி!


கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு உலகமெங்கும் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையமானது சத்குரு தலைமையில் இயங்கி வருகிறது.

தற்போது, அவருக்கு மத்திய அரசின் சார்பில் சிறப்புமிக்க பத்ம விபூஷன் விருது வழங்கப்பட உள்ளது. 

இதுகுறித்து அவர் கூறுகையில், ஈஷா அமைப்பிற்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். கல்வி, சுகாதாரம், சூழலியல் உள்ளிட்டு பெரிய அளவிலான திட்டங்கள் இதன் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக மக்களின் ஈடுபாடு இதில் மிகவும் போற்றக்கூடியது.

நான், மனித சமுதாயத்திற்கு எவ்வித சுயநலமும் இன்றி வாழ்வை அர்ப்பணிப்பு செய்துள்ளேன். 

தற்போது மத்திய அரசு எனக்கு வழங்கும் பத்ம விபூஷன் விருதுக்கு என்றும் நான் அடிபணிந்திருப்பேன். இதன் மூலம் இன்னும் எனக்கோர் உத்வேகம் கிடைத்துள்ளது" என்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...