பாரதியார் பல்கலை கழகத்தொலை முறைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் விநியோகம்


கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தொலை முறைக் கல்விக் கூடத்தில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்கள், தங்களது நிலுவைக் கட்டணத் தொகையை செலுத்திவிட்டு ஜனவரி 30, 2017 முதல் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம், பாரதியார் பல்கலைக் கழகம், கோவை. அலுவலக தொலைபேசி எண் 0422 2428189 அல்லது 2428190 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...