வால்பாறை பாரதியார் பல்கலைகழகக் கல்லூரி மாணவர்கள் சார்பில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி


வால்பாறை வருவாய் கோட்டாட்சியர் சார்பில் வால்பாறையில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் இணைந்து இன்று தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இப்பேரணியின் போது இந்திய ஜனாநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது கடமையாகும், வாக்குகளை விலைக்கு கொடுக்க மாட்டோம் உள்ளிட்ட முழுக்கங்களை எழுப்பியபடி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



அக்கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி தபால் நிலையம் வரை சென்று பிறகு காந்தி சிலையில் இருந்து வாழைத்தோட்டம் மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து கல்லூரியை வந்தடைந்தனர். 

பேரணியை கல்லூரி முதல்வரும், வால்பாறை வட்டாட்சியரும் துவங்கி வைத்தனர். இப்பேரணியில் கல்லூரி பேராசிரியர் பெரியசாமி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...