சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க வேட்பாளர்  திரு. ந. கார்த்திக் வேட்புமனு தாக்கல்.

தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களை நானே நேரில் சென்று சந்திப்பேன் என கோவையில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்  நா.காத்தி தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து கடந்த 22 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றும் கோவையின் அனைத்து சட்டமன்ற தொகுதி அலுவலகத்திலும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் மேயர்  நா.கார்த்தி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் பேசிய  திமுக வேட்பாளர், அதிமுக ஆட்சியில் கோவையயில் வளர்ச்சி பணிகள் நடைபெற வில்லை எனவும் 400 கோடி அளவில்  செய்யப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுள்ளதாக குற்றம்சாட்டினார்.





மேலும் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் மக்கள் என்னை சந்திக்க வேண்டாம் மக்களை நானே நேரில் சென்று சந்திப்பேன் என உறுதியளித்தார்.அதேபோல கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக சிங்காநல்லூர் தொகுதிக்கு கார்திகேயன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம்  அதே பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.


District Collector to Lead Public Grievance Camp in Sulur on July 15

A public grievance camp will be held on July 15 at Varapatti Sultanpet in Sulur taluk, Coimbatore district, under the le...

Coimbatore Press Club Seeks to Name Periyar Arivulagam’s Translated Books Section After Late Poet Puviyarasu

The Coimbatore Press Club has urged the Tamil Nadu government to accord full state honours to late poet Puviyarasu and n...

DMK Student Wing Protests in Coimbatore Demanding Minister Sarath Kumar's Resignation Over Drug Video; 500 Arrested

Over 500 DMK student wing members staged an unauthorized protest near Thudiyalur, Coimbatore, demanding Tamil Nadu Vetri...

Chief Minister felicitates Coimbatore Collector for outstanding public health performance

Coimbatore District Collector Pawan Kumar G. Giriyappanavar received the Chief Minister’s Certificate of Appreciation an...

Water Levels Rise Significantly in Amaravathi and Thirumoorthy Dams in Tiruppur District

Water levels in Amaravathi and Thirumoorthy dams in Tiruppur district have risen to 38.29 feet and 40.3 feet respectivel...

Water Levels Rise in Azhiyar, Parambikulam, Solayar Dams Due to Southwest Monsoon

Water inflow continues to increase in Coimbatore district dams due to the southwest monsoon. Azhiyar dam has reached 56....