கோவையில் பொதுமக்களுக்கு வாக்களிப்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது



கோவையில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் பொதுமக்களுக்கு வாக்களிப்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குபதிவு என்ற இலக்கை அடைய மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக,  கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் 100 சதவீதம்  வாக்களிக்க வலுயுறுத்தி ஜமாப் அடித்து தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். மேலும் ஜனநாயகத்தை பேணிக்காத்திட 100 சதவீதம் வாக்களிப்போம், உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம் எனவே அதனை சரியாக பயண்படுத்துவீர் என வாக்களிப்பதன் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து இதில் கோவை மண்டல தேர்தல் அதிகாரியான  சுபா குப்தா கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்த செய்முறை விளக்கம் அளித்தார்.

Health Center to Drainage Works: coimbatore Peelamedu Ward 27 Gets Inspection

Coimbatore Corporation North Zone Ward 27 Councillor Ambika Danapal conducted field inspections of the primary health ce...

Heavy Rain Warning: Paralikkadu Ecotourism Temporarily Closed

Paralikkadu ecotourism center under Karamadai forest range has been temporarily closed for this entire week as a precaut...

Coimbatore Corporation Commissioner Orders Immediate Removal of Public Space Encroachments

Coimbatore Corporation Commissioner M Sivaguru Prabhakaran has ordered construction companies and residents associations...

Industry Body Recalls TN’s ₹12 Lakh Crore Investment Growth; Urges New Govt to Continue the Momentum

K.E. Raghunathan, National Chairman of the Association of Indian Entrepreneurs, has urged the Tamil Nadu government to m...

Collector Inspects Desilting Works at Kurichi Dam Canal

Coimbatore District Collector Pawan Kumar Giriyappanar and Corporation Commissioner M Sivaguru Prabhakaran inspected des...

Tamil Nadu Forms 65 Anti-Narcotic Task Force Stations Under CM's Direct Watch

Tamil Nadu government establishes 65 dedicated Anti-Narcotic Task Force police stations across all districts and city co...