Photo Stories

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 82-வது வார்டு ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம்-3, ஜூடோ மேட்-70 ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வழங்கினார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 80-வது வார்டு ஒக்கிலியர் காலனி, 83-வது வார்டு ஹைவேஸ் காலனி மற்றும் 48வது வார்டு காந்திபுரம் 2வது வீதி ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையங்களை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

Newsletter