Photo Stories

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் உள்ள நல்லப்பா மஹாலில் டீம் கிரியேட்டிவ் நெஸ்ட் பெண்களுக்கான கண்காட்சி நடைபெற்றது. இதை பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். உடன் பொள்ளாச்சி நகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

Newsletter