Photo Stories

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து உடைந்த நிலையில் காணப்படுவதால் அங்கு வரும் குழந்தைகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை.

Newsletter